#PlasticBan #banplastic#PlasticBanfromJan1 #PlasticBan #BanonPlastic
தமிழகத்தில் ஜனவரி 1, 2019 முதல் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றாக எதைப் பயன்படுத்தலாம் என்று மக்களும் விற்பனையாளர்களும் திகைத்து வரும் நிலையில் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இவற்றை பயன்படுத்தலாம் என்று சில பொருட்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. அதைப் பற்றிய ஒரு காணொளி இது.
கருத்தாக்கம் / குரல் - உமா ஷக்தி
படத்தொகுப்பு - மு.சவுந்தர்யா